கள்ளக்குறிச்சி எம்எல்ஏ திருமணம் செய்த பெண்ணின் தந்தை தொடுத்த ஆட்கொணர்வு மனு நாளை விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் Oct 06, 2020 3872 கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்திவிட்டதாகவும், அவரை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறி பெண்ணின் தந்தை தொடுத்த ஆட்கொணர்வு மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும...